Author: admin
-
அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவை
தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும், உலகத்தரம் வாய்ந்த உயரிய மருத்துவசேவை, உரிய நேரத்தில் வழங்குவதே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்கு பார்வையாகும். உலகெங்கும் மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு மாநிலத்தில் அனைவருக்கும் தரம் வாய்ந்த மருத்துவச்சேவை கிடைக்கும் வகையில், உலகத்தரம் வாய்ந்த மருத்துவக்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது தலைமையிலான அரசு முனைப்பாக ஈடுபட்டுள்ளது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்கு பார்வை மற்றும் வழிகாட்டுதலின்படி அனைத்து தரப்பு மக்களுக்கும் உயரிய மருத்துவ…