அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவை

தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும், உலகத்தரம் வாய்ந்த உயரிய மருத்துவசேவை, உரிய நேரத்தில் வழங்குவதே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்கு பார்வையாகும்.

உலகெங்கும் மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு மாநிலத்தில் அனைவருக்கும் தரம் வாய்ந்த மருத்துவச்சேவை கிடைக்கும் வகையில், உலகத்தரம் வாய்ந்த மருத்துவக்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது தலைமையிலான அரசு முனைப்பாக ஈடுபட்டுள்ளது

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்கு பார்வை மற்றும் வழிகாட்டுதலின்படி அனைத்து தரப்பு மக்களுக்கும் உயரிய மருத்துவ சேவை கிடைப்பதற்கும் மருத்துவத்துறையின் பல்வேறு முன்னோடித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன

இவ்வகையில் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின்  உயர்நுட்ப மூளை, முதுகுத்தண்டு, நரம்பு அறுவை சிகிச்சை மையம். ஒரு சீரிய முயற்சி ஆகும். இம்மையம் மூலம் மூளை, முதுகுத்தண்டு மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை தொடர்பான உயர் சிறப்பு மருத்துவ சேவைகள் தமிழக மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையின் மூளை முதுகுதண்டு நரம்பியல் அறுவை சிகிச்சைத்துறையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த விபரங்களை இங்கு பார்க்கலாம்


Comments

One response to “அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவை”

  1. Hi, this is a comment.
    To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
    Commenter avatars come from Gravatar.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *